- எவச்சாரத்தால் விரணப் பிரமேகம்,
- கள ஓகம்,
- ஜிக்கு வலாஜகம்,
- தாலுகள சுண்டிகம்,
- ஊர்த்வகுதம்,
- கப விருத்தி,
- சுவாசம்,
- காசம்,
- மகந்தர விரணம்,
- செந்து விஷம் (ஜந்து விஷம் ),
- வீக்கம்,
- வாத கிரகணி,
- எட்டு வித வயிற்று வலி,
- குத்தல்,
- அதி தூலம்,
- சுவாலித வாதம்,
- சலோ தரம்,
- விசால ஜகம்,
- கப நோய்,
- மூர்த்திரோர் சங்கம்,
- வாத பிலிகம்,இவைகளை ஒழிக்கும்.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
செவ்வாய், 31 மார்ச், 2015
4.எவச்சாரம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது கடைகளில் கிடைக்குமா ஐயா?
பதிலளிநீக்கு