- மாந்தர்களின் ஜடராக்கினி யுவர்ச்சுவையை உடைய சிறுநீர் உப்பினால் காணாக்கடி விஷம்.
- சோபை ,
- வாத தோஷம் தீரும்.
- இருமல்
- சுவாசம்
- அசிர்கரம்
- மேக மூத்திரம்
- கிரந்தி
- விரணம் ஆகியவை போகும்.
- நசியமிட ஜுரம்
- அபாஸ்மாரம்
- சன்னி யாசம்
- சர்வ விஷம்
- விஷ ஜுரம் ம் முதலியவைகள் நீங்கும்.
- அமுரியை கொண்டு கழுவினால் முகம்,விழி,செவி முதலிய இடங்களில் உண்டாகும் கட்டிகள் விலகும்.
- இன்னும் காய சித்திக்கும் ஆகும் என்க.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
புதன், 1 ஏப்ரல், 2015
9.அமுரி உப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக