- இந்துப்பினால் எட்டு வகை குன்மம்.
- அலசம்
- அசிர்க்கரம்,
- கப பித்தம்,
- கபாதிக்கம்,
- நரம்புக் கிரந்தி ,
- திரிதோஷம் ,
- மலபந்தம்,
- விஷம் ,
- விஷம சுக்கிலம்,
- கரப்பான் நீங்கும்.
- தலை,விழி,நாவு,தந்தமூலம்,காது,கழுத்து,கண்டம்,யோனி,முதலிய இடங்களில் காணுகிற நோய்களை போக்கும் .
- ரத்த மூலம்.
- குத்தல்,
- வாத கடுப்பு,
- நேத்திர காசம் போகும்.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
திங்கள், 18 ஜூலை, 2016
18.இந்துப்பு (காரசார லவணம் 25 ல்),
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக