(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
சனி, 30 ஜனவரி, 2016
வெள்ளி, 29 ஜனவரி, 2016
வியாழன், 27 ஆகஸ்ட், 2015
11.கற்பூரம்
கருப்பூரத்தினால்
- கிருமி,
- நீரேற்றம்,
- இசிவு,
- சன்னிபாதம்,
- வாதாலசகம்,
- தீப்புண்,
- கோரசுரம்.
- சர்த்தி,
- பைத்தியம்,
- சிலேத்துமவாதம்,
- கர்ண சூலை,
- சிலேத்தும ரோகம்.ஆகியன நீங்கும்.
- அவிழ்தங்களில் கூட்டிக் கொடுக்க ஐம்புலன்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- மூளைக்கு உஷ்ணத்தைத் தாக்கி நித்திரையை பலப்படும்.
- அளவு அதிகப்படின் நித்திரை பலப்படும்.
- உதர பீனிசம்,
- உதிரக்கக்கல்,
- உஷ்ணத்தை பற்றிய பேதி,
- வியர்வை,
- தாகம்,
- ஈரல்களிலுண்டான புண்கள்,
- இருமல்,
- அஸ்திசுரம்,
- நீர்க்கடுப்பு,முதலியவை நீங்கும்.
சனி, 22 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






