வியாழன், 4 பிப்ரவரி, 2016

17.திலாலவணம்.(திலா உப்பு,திலத உப்பு,எள்ளு உப்பு,(sesame salt,Thela lavanam ).



எள்ளுச் செடியின் சமூலத்தை நன்றாக உலர்த்தி தீயிட்டு எரித்து எடுத்த சாம்பல் அதற்கு 4 மடங்கு சுத்த சலம் விட்டுக் கரைத்து அசையாமல் 3 நாள் வைத்து 4வது நாள் அடுப்பேற்றி அதில் பூநீறு,கல்லுப்பு,வெடியுப்பு,வகைக்கு 3 பங்கு வீதம் போட்டு கலக்கி எரித்துக் குழம்பான பதத்தில் அகலப் பீங்கான் தட்டுக்களில் விட்டு ரவி முகத்தில் வைக்க உப்பாகும்,இது சிவந்த நிறத்தில் இருக்கும்.