சனி, 30 ஜனவரி, 2016

16.சவுட்டுப்பு.(உழமண்,சவுட்டுமண்).



  •  உழமண்ணால் மேக வாயுவின் பிடிப்பு,
  • இடுப்பு வாதம்,
  • வீக்கம்,
  • எண்ணெய் வழுவழுப்பு,
  • துணிகளில் உள்ள அழுக்கு,
  • பாஷாணத்திலுள்ள குற்றம் முதலியவை நீங்கும்.   

வெள்ளி, 29 ஜனவரி, 2016

15.பொன்னம்பர்.





  • மஞ்சள்  நிறத்தையுடைய பொன்னம்பரால் தாது பலப்படும்.
  • ஐம்புலன் அறிவு விருத்தியடையும்,
  • நரம்புகள் வன்மை பெரும்.
  • பட்சவாதம் குணமாகும்.

14.மீனம்பர் .




  • பரிமளமுள்ள அம்பர் சுக்கில விருத்தியையும்,
  • தேஜசையும்,
  • பலத்தையும் தரும்.
  • ஆறாத புண்களை,கரப்பான் களையும் நீக்கும்.

13.வெடி உப்பு (கம்பியுப்பு,படையரசன், தேயு உப்பு )





கம்பியுப்பினால் எட்டு வித குன்மம்
  • கருப்பாயசயக் கட்டிகள்,
  • சோபை,
  • மூத்திரக்கிரிச்சரம்,
  • நீர்ச்சுருக்கு,
  • சூதகவாயு,
  • வாத சுரோணிதம்,
  • வாத,பித்த,கப குன்மங்கள்,
  • பெரு வயறு,
  • சிலேத்தும தோஷம்,
  • பேரிளம்பெணுக்கு (பருவம் கடந்த பெண்களுக்கு)கர்ப்பம் உண்டாகும்.  


12.சத்திச்சாரம்.


சத்திச்சாரத்தினால்


  • மந்தாக்கினி,
  • சீரண மல மூத்திரம்,
  • சிலேத்துமபிலீகம்,
  • கோழை விழும்படி சந்திப்புடன் வரா நின்ற சய ரோகம்,
  • ஊருஸ்தம்பவாதம்,
  • வயிற்றுவலி,
  • பெரு வயறு,
  • கிராணி இவைகள் போகும்.